சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நயன்தாரா இப்படி ஒரு வேலை பார்த்துள்ளாரா..? வைரலாகும் வீடியோ

Loading… தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் இயற் பெயர் டயானா மரியா குரியன். இவர், நடிகர் சரத்குமார் நடித்து வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, பட வாய்ப்பு கிடைத்த நிலையில் சரியாக பயன்படுத்தி முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நயன்தாரா, சில காலம் மார்க்கெட் இழந்து நிலையில், பட வாய்ப்புகளும் குறைந்தது. பின்னர், விட்ட இடத்தை பிடிக்க அயராது உழைத்து தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையக, … Continue reading சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நயன்தாரா இப்படி ஒரு வேலை பார்த்துள்ளாரா..? வைரலாகும் வீடியோ